Tuesday, May 14, 2024
Homeசெய்திகள்யாழில் சிக்கன் உணவகத்தின் உணவில் பிளாஸ்டிக் கட்டை

யாழில் சிக்கன் உணவகத்தின் உணவில் பிளாஸ்டிக் கட்டை

யாழ்ப்பாணம் பகுதியில் இயங்கும் சிக்கன் உணவகத்தின் உணவில்(மயோனிஸ்) பிளாஸ்டிக் கட்டை காணப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இரவு உணவருந்த சென்றவர்களின் உணவில்(மயோனிஸ்) பிளாஸ்டிக் கட்டை ஒன்று காணப்பட்டுள்ளது. உணவருந்தச் சென்றவர்கள் இது பற்றி கடைக்காரர்களிடம் அதுபற்றி முறையிட்டும் முறையான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

குறித்த உணவகத்தில் குழந்தைகள் உட்பட பலர் உணவருந்தும் நிலையில் குறித்த கடைக்காரர்கள் பொறுப்பற்றவிதத்தில் செயற்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments